12 ஆண்டுக்குப்

img

12 ஆண்டுக்குப் பின் நந்திகிராமில் சிபிஎம் அலுவலகம் திறப்பு! மக்கள் உற்சாகம்

மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களின் பேராதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது